Wednesday, January 22, 2014

கோரிக்கை ,வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்


  
திருப்பூர் NFPE P3 P 4 மற்றும் AIPEU - GDS (NFPE ) சங்கங்களின்  சார்பாக  கோரிக்கைவேலை நிறுத்த  விளக்கக்கூட்டம் 

இடம் : தலைமை அஞ்சலக  வளாகம் ,திருப்பூர் 
நாள்   : 28/1/2014,  செவ்வாய்க்கிழமை  
நேரம் : மாலை 6 மணி 
சிறப்புரை : தோழர் N.SUBRAMANIAN
                            DEPUTY GENERAL  SECRETARY 
                                     AIPEU GR C ( NFPE )
                                              NEWDELHI  



Monday, January 20, 2014

LATEST POSITION OF CASES

GDS COURT CASE  -  CLICK HERE


RTP COURT CASE  -    CLICK HERE

CASUAL LABOUR- HUNGER FAST -- CLICK HERE

SYSTEM ADMINISTRATORS CASE -- CLICK HERE 

Tuesday, January 14, 2014

PONGAL GREETINGS

அனைவர்க்கும்  திருப்பூர் கோட்ட P 3, P 4 ,GDS சங்கங்களின்  அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் 

தமிழகத்தின் அஞ்சல் -RMS   தோழிய / தோழர்களுக்கு  நம் பொங்கல் பரிசு !

1.  பொங்கல் திருநாள் காலத்தில் உத்திரவிடப்பட்ட END  USERS TRAINING  நமது அஞ்சல் மூன்றின் முயற்சியால் ஒத்திவைக்கப் பட்டது . இதனால் கிட்டத்தட்ட 100 தோழிய / தோழர்கள்  குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாயிற்று !

2. பொங்கல் திருநாளில்  தென் மண்டலத்தில் உத்திர விடப் பட்டிருந்த
துரித அஞ்சல் பட்டுவாடா  ரத்து செய்யப் பட்டது - இது நமது அஞ்சல் -RMS இணைப்புக் குழுவால் அறிவிக்கப் பட்ட போராட்டத்தின் வெற்றியாகும் . இதன்  மூலம்  தென் மண்டலத்தில் சுமார் 3000 ஊழியர்கள்  பொங்கல் திருநாளை கொண்டாடிட ஏதுவாகிறது !

3. பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை அன்று  மதுரை PTC இல்  உத்திரவிடப் பட்டிருந்த MACP  II  TRAINING  மாற்றியமைக்கப் பட்டு  13.01.2014 அன்று  சுமார் 80  தோழிய/ தோழர்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டது . இது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த 80 தோழர்களும்  நமது மாநிலச் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் !

4.மூடப் பட்ட மேலூர் தெற்கு  அஞ்சலகம்  மீண்டும் திறக்கப் பட உத்திரவு பெற்றோம் ! இது நமது  தமிழ் மாநில  இணைப்புக் குழு போராட்டத்தின் வெற்றி!

5. பழிவாங்கும  இட மாறுதல் இடப்பட்ட தூத்துக்குடி தோழியர் . துர்காதேவியின்  இட மாற்றல் உத்திரவு  நிறுத்தப் பட்டது . அவர்தம் குடும்பத்துடன்  பொங்கல் திருநாளைக் கொண்டாடிட நம் அன்பு வாழ்த்துக்கள்! 

இது தான்  அஞ்சல் மூன்று  இயக்கம் ! 
இதுதான்  நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கம் ! 
இதுதான்  நமது அஞ்சல் RMS  தமிழ் மாநில இணைப்புக் குழு ! 
இதுதான்  நமது NFPE  பேரியக்கம் !  
இதன் வெற்றி , நம் ஒவ்வொருவரின் வெற்றியாகும் ! 

இந்த வாழ்த்துச் செய்தியை   உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்தின் மூலம் அனைத்து  இளைய , புதிய தோழர்களுக்கும் கொண்டு செல்லுங்கள் !  

அனைத்து  இளைய தோழர்களையும், தோழியர்களையும்  NFPE   பேரியக்கத்தில் இணையுங்கள் ! 
இதுவே  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் பொங்கல் நற் செய்தியாகும் !

Sunday, January 12, 2014

தொழிற்சங்கம் தோற்றதில்லை

                              


                                                           

தொழிற்சங்கம் தோற்றதில்லை          GDS தோழர்களுக்காக அனைத்து  மத்திய அரசு  ஊழியர்களின்  ஒன்று பட்ட  குரல் தான்  இந்த போராட்டமும்  வேலைநிறுத்தமும் 

                    Workers are not beggars

            Confederation declared 48 hours nationwide strike of Central Government Employees on 12th &13th FEB 2014 demanding settlement of 15 point Charter of Demands including  DA Merger, Interim Relief, Inclusion of Gramin Dak Sewaks in 7th CPC, Regularization & Revision of wages for casual labours , Date of effect of 7th  CPC as 1/1/2014, Rescind the PFRDA Act etc.

              Start campaign and preparation now onwards. Each Affiliated organizations should issue separate circulars to all the state and district units and conduct department wise campaign. Strike notice should be served by each organization to their Head of the departments

           MAKE THIS STRIKE A THUNDERING SUCCESS


Saturday, January 11, 2014

மணி ஒலிக்கிறது ; போர்க்களம் அழைக்கிறது --

NFPE &FNPO 
HAVE DECIDED TO ORGANISE TWO DAYS NATION WIDE STRIKE ON
12th & 13th FEB 2014 DURING PARLIAMENT SESSION DEMANDING
1. DA MERGER
2. INTERIM RELIEF
3. INCLUSION OF GDS UNDER 7th  CPC
4. CASUAL LABOUR WAGE REVISION AND REGULARISATION
5. RESCIND PFRDA ACT
6. DATE OF EFFECT OF 7th CPC – 01/01/2014 AS DEMANDED BY JCM STAFF SIDE

* PLUS OTHER DEMANDS
* STRIKE NOTICE WILL BE SERVED ON 21st  JAN 2014  TO GOVT  & DEPT OF POSTS


                          M.KRISHNAN                                     
                   SECRETARY GENERAL               
                                   NFPE                                   

Thursday, January 9, 2014

MASS DHARNA ON 9thJANUARY 2014


CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES & WORKERS
         1st Floor, North Avenue PO Building, New Delhi – 110001
   ***************************************************************************************

MASS DHARNA  ON 9thJANUARY 2014
DAY LONG MASS DHARNA BY NATIONAL LEADERS OF CONFEDERATION AND ALL AFFILIATED ORGANISATIONS
VENUE : PARLIAMENT STREET , JANTAR MANTAR, NEWDELHI
TIME     : 10 AM to 5 PM
  JOIN en-masse  & MAKE IT A GRAND SUCCESS
DEMANDS:
1.      Accept the terms of reference of 7th CPC, submitted by the staff side, National Council JCM.
(a)      To examine the existing structure of pay, allowances and other benefits/facilities, retirement benefits like Pension, Gratuity, other terminal benefits of various categories of Central Government Employees including Gramin Dak Sevaks (GDS) of Postal Department.
(b)      To work out the comprehensive revised pay packet for the categories of Central Government employees including GDS as on 1.1.2014.
(c)       The Commission shall determine the pay structure, benefits, facilities, retirement benefits etc. taking into account the need to provide minimum wage with reference to the recommendation of the 15th Indian Labour Conference (1957) and the subsequent judicial pronouncement of the honourable Supreme Court there-on, as on 1.1.2014.
(d)      To determine the Interim Relief needed to be sanctioned immediately to the Central Government employees including GDS.
(e)       To determine the percentage of Dearness allowance/Dearness Relief immediately to be merged with Pay and pension including GDS.
(f)        To settle the anomalies raised in various fora of JCM.                                                    
(g)      To work out the improvements needed to the existing  retirement benefits, like pension, death cum retirement gratuity, family  pension and other terminal or recurring  benefits maintaining parity amongst past, present and future pensioners and family pensioners including those who entered service on or after 1.1.2004.
(h)      To recommend methods for providing cashless/hassle-free Medicare facilities to the employees and Pensioners including Postal pensioners.

2.      Ensure every five year revision of wages of Central Government Employees in future.
3.      (a) Regularisation of Gramin Dak Sevaks of the Postal Department and grant of Civil Servant status, statutory pension and all other benefits at par with regular employees.
(b) Regularisation and revision of wages of casual and contract workers.
4.      Compassionate appointment – removal of restrictions imposed by Government.
5.      JCM and Anomaly Committee Functioning.
6.      Fill up all vacant posts and creation of new posts wherever justified.
7.      Stop downsizing, outsourcing, contractorisation and privatization of Government functions.
8.      Stop the move to introduce performance related Pay (PRP) system, Extend PLB Bonus for all, removing bonus ceiling.
9.      Revise OTA and Night Duty Allowance rates and clothing rates.
10.  Implement arbitration awards.
11.  Five promotions to all.
12.  Rescind the PFRDA Act. Ensure statutory Pension for all.
13.  Stop price rise. Revive and extend public distribution system for all.
14.  Stop trade Union victimization.
15.  Ensure Right to strike.

  

CIRCLE UNION'S REQUEST FOR INTERCHANGING THE TRAINING ON THE EVE OF 'PONGAL' IS CONSIDERED !

நன்றி ! நன்றி !


அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !  மதுரை PTC  யில் MACP  I I  பயிற்சியில்  பணிக்கப் பட்டுள்ள  ஊழியர்களுக்கு , குறிப்பாக  பெண் ஊழியர்களுக்கு'  பொங்கல் திருநாள் அன்று இல்லம் திரும்ப வழியில்லாமல்  பயிற்சி தேதி 13.01.2014 அன்றும்  உள்ளது என்றும் , இந்தப் பயிற்சி நாள் , ஏற்கனவே இரண்டாம் சனிக்கிழமையான 11.01.2014 க்கு மாற்றப்பட்டு 13.01.2014  'போகி' அன்று  விடுமுறையை மாற்றி அமைத்தால்  அவர்களுக்கு மிகவும்  உதவிகரமாக இருக்கும் என்றும்  08.01.2014  அன்று  நாம் CHIEF  PMG   அவர்களுக்கு  கடிதம் அளித்து கோரினோம். கடிதத்தின் நகல்  08.01.2014 இல் நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது .

CHIEF PMG அவர்கள் ஊரில் இல்லாத போதும் , DPS  HQ  அவர்கள் கவனத்திற்கும் நாம் இதனை கொண்டு சென்றோம் .  இந்தப் பிரச்சினையில் உடன் கவனம் செலுத்தி  இன்றே (08.01.2014)  மதுரை பயிற்சி மைய இயக்குனர் அவர்களுக்கு CPMG  அலுவலகம் மூலம்  உடன்  பயிற்சி தேதி மாற்றி அமைத்து  13.01.2014 அன்று விடுமுறை அறிவித்திட  கடிதம்  அளிக்கப் பட்டு அதன் நகலும் நமக்கு அளிக்கப் பட்டுள்ளது  என்பது மட்டற்ற மகிழ்ச்சியே !  

இந்தப் பிரச்சினையில் , தமிழர்  பண்டிகையின் முக்கியத்துவம் உணர்ந்து நம் கோரிக்கையை உடனே ஏற்று  இந்தக் கடிதத்தை பயிற்சி மைய இயக்குனருக்கு அனுப்பிடப் பணித்த  

நமது CPMG  MS . இந்து குப்தா அவர்களுக்கும் , 
உடன்  நடவடிக்கை எடுத்த  
நமது  DPS  HQ  திரு . A . கோவிந்தராஜன் அவர்களுக்கும்
  
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பாக நன்றியைத் 
தெரிவித்துக் கொள்கிறோம் . 

ஏற்கனவே  நமது கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகை 
காலத்தில்  உத்திரவிடப்பட்ட END  USERS  TRAINING  மாற்றியமைக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும் ! 
அதற்கும்  உடன் ஆவன செய்திட்டவர் நமது DPS  HQ அவர்களே  
என்பதும்  உங்கள் கவனத்திற்கு  அளிக்கிறோம் . 

CPMG  அலுவலக கடித நகலை கீழே பார்க்கவும் .

Wednesday, January 1, 2014

AIPEU GDS (NFPE)- PARLIAMENT MARCH- OUR TIRUPUR COMRADES


ஊரக அஞ்சல் ஊழியர் களின் பாராளுமன்றம் 
 நோக்கிய பேரணியின்  சில காட்சிகள்